• Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
 • Tamilnadu Navnirman Sena
  Tamilnadu Navnirman Sena
About

About

சிவபாலன்

இளமைப் பருவம் :

திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் தாலுகா கரைச்சுற்று புதூர் எனும் கிராமத்தில் கந்தசாமி - சக்தி பாப்பா இவர்களுக்கு மகனாக 11.08.1968 -ல் சிவபாலன் பிறந்தார். இவருடன் 2 மூத்த சகோதரிகள்;;, 2 இளைய சகோதரிகள் பிறந்தனர். இவர் திசையன்விளையில் உள்ள ஹோலி ரெடிமெர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். தூத்துக்குடி மாவட்டம் சுங்கங்கோட்டை வெள்ளைகணேசன் - மங்கம்மா இவர்களின் புதல்வி திலகவதி அம்மையாரை 18.1.1996 மணந்தார். கல்லூரியில் பயிலும் போதே நவநிர்மான் கட்சியின் நிறுவனர் திரு.ராஜ்தாக்ரே ஜீ அவர்களின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே மாணவர் இயக்கத்தில் இணைந்து பல நலத்திட்டங்களிலும், சமூக நலப் போராட்டங்களிலும் பங்கு கொண்டார்.


திரு.ராஜ்தாக்ரே ஜீ அவர்களின் ஆசியுடன் 2014 -ஆம் ஆண்டு தமிழ்நாடு நவநிர்மான் கட்சி -யை தொடங்கினார். கட்சியின் மூலமாக மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். தமிழக மக்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டார். ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தியன்று கட்சியின் சார்பாக விசர்ஜன விழா ஊர்வலம் நடைபெறும். அன்றைய தினம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கின்றார். 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள கால்வாய், குளங்கள், ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றிடவும், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கோரியும், குடி மராமத்து பணிகளை மேலும் துரிதமாக செயல்படுத்த கோரி, தமிழக அரசை வலுயுறுத்தி போராட்டம் நடத்தினார். 2017 டிசம்பர் 3-ஆம் தேதி தமிழ்நாட்டில் கல்வி தரத்தை உயர்த்த கோரியும், கல்வியை (மத்திய) பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியை காலத்திற்கு ஏற்ப மாற்றக் கோரியும் கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்டிகாள்ள வலியுறுத்தியும் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தினார்.

News Reel

Tamilnadu Navnirman Sena

Leader

Yaser Zand

Raj Thackeray,
President & Chairman of Maharashtra Navnirman Sena

Ilayaraja

Sivabalan Kathiresan,
தமிழ்நாடு மாநில தலைவர்
Portfolio

Portfolio

We don't build in order to have clients. We have clients in order to build.

Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Tamilnadu Navnirman Sena
Contact

Contact

Get in Touch, we would be more than happy to help

Name must not be empty
Please provide a valid email
Please provide a valid Phone Number
Message should not be empty