Kyle Lauletta Womens Jersey  About Us – tamilnadunavnirmansena.com
  • 1

About Us

  
சிவபாலன் கதிரேசன் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய 
அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்இவர் தமிழ்நாட்டியில் தமிழ்நாடு 
நவநிர்மாண்  சேனா கட்சியின் மாநில தலைவராக பணியாட்டுகிறார்.
 
  • பிறப்பு                       :  11 ஆகஸ்டு 1968
  •  

இடம்                         :  திருநெல்வேலி மாவட்டம்

பணி                          :  தமிழ்நாடு நவநிர்மாண் சேனா மாநில தலைவர்

நாட்டுரிமை          :  இந்தியன்

பிறப்பு:

சிவபாலன் அவர்கள்,            1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு   மாதம் 11 ஆம் நாள்இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுக்கா கரைச்சுத்துபுதூர்  
என்றகிராமத்தில் கந்தசாமி மற்றும் சக்திபாப்பா அம்மையாருக்கும்  மகனாக பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி:

 சிவபாலன்  அவர்கள்தனது ஆரம்பக்கல்வியை கிராமத்திலேயே தொடங்கினரர்பின்னர் அருகில் உள்ள நகரத்தில் திசையன்விளை     பள்ளியில் 
உயர்நிலை கல்வி முடித்தார்.ஆர் எஸ் எஸ் இல் இணைத்து பணியாற்றினார்    மேலும் 1986-1989திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார்  கல்லூரியில் பட்டதாரி(பொருளாதாரம்)படிப்பைமுடித்தனர்
கல்லூரியில் படிக்கும்போதே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

திருமண வாழ்க்கை:

 22-ஜனவரி-1997 அன்று திருமணம் நடைபெற்றது. ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:  

         ராஜ் தாக்கரேரயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின்  மண்ணின் மைந்தனின் கொள்கைகளில் ஈடுபாடுக்கொண்டு அவரது கட்சியின் 
கொள்கையை  தமிழ்நாட்டில்ஏற்படுத்திய தமிழ்நாடு நவநிர்மாண் சேனா கட்சியின் மாநில தலைவர் 2014ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் 
இணைத்துக் கொண்டார்பின்னர் ஏழை எளிய மக்களுக்குபல்வேறு தொண்டுகளையும் செய்துள்ளார்.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச  புத்தகம்,
பேணா,பென்சில்போன்றவைகள் வழங்கி  ஏழை எளிய  மக்களின் கல்வியில்முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால்,
 தொண்டால், படிப்படியாக உயர்ந்தவர்.  பல போராட்டங்களையும் நடத்தினர்.

 

தொலைபேசி எண்    044-48598426

                                                044-22652531

     கை பேசி எண்         9884009900

                                                 7401009900

                                                 8344009900

                                                 9345009900

                                                 8015009900